மத்திய அரசு மீது சித்தராமையா குற்றச்சாட்டு

மாநிலங்களுக்குரிய நிதியை மத்திய அரசு முறையாக வழங்கவில்லை எனக் குற்றம் சாட்டி, முதலமைச்சர் சித்தாரமையா தலைமையில் கர்நாடக மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் டெல்லியில் இன்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

Trending News