கர்நாடகா: அமைச்சரவை கூட்டத்துக்கு சித்தராமையா அழைப்பு

தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை நடத்த கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அமைச்சரவை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Trending News