City
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் அமரன் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ள நிலையில், நடிகர் விஜய் நடிக்கும் தி கோட் படமும் அந்த மாதத்தில் தான் வெளியாக உள்ளது.