நிமிர்ந்து நின்ற விஷ நாகப்பாம்பு: வியக்க வைக்கும் வைரல் வீடியோ

ஆபத்தான பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, இது தொடர்பாக மற்றொரு நாகப்பாம்பு வீடியோ வைரலாகி வருகிறது, இந்த வீடியோவில் சாலையின் நடுவில் தூண் போல நிமிர்ந்து நிற்பதை காணலாம்.

Trending News