மலைப்பாம்புகளுடன் விளையாடி மாஸ் காட்டும் சிறுமி: வீடியோ வைரல்

Snake Viral Video: பயங்கரமான மலைப்பாம்புகள் புடை சூழ ஒரு சிறுமி கவலை இல்லாமல், பயம் இல்லாமம் ஒய்யாரமாய் அமர்ந்து அவற்றுடன் விளையாடும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

சமூக ஊடகம் பல வித வீடியோக்களால் நிறைந்துள்ளது. இதில் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் அதிகமாக காணப்படுகின்றன. 

Trending News