மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஃபேஷன் ஷோ

மாற்றுத்திறனாளி வீரர்களை கௌரவிக்கும் விதமாக கோவையில் நடைபெற்ற ஃபேஷன் ஷோ பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

கோவையில் நடைபெற்ற ஃபேஷன் ஷோ பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. வழக்கமான பேஷன் ஷோவை விட இந்த வீடியோ வைரலாவதற்கு காரணம் இது மாற்றுத்திறனாளிகளின் ஃபேஷன் ஷோ...

Trending News