City
சென்னையில் சாலையை கடக்க முயன்ற இளைஞர் சொகுசு கார் மோதி உயிரிழந்ததை அடுத்து விபத்தை ஏற்படுத்திய காரை உறவினர்கள் அடித்து நொறுக்கினர். என்ன நடந்தது என்பதை காணலாம்.