City
இணையவழி சூதாட்டத்தை விளம்பரப்படுத்துபவர்களுக்கு 1 ஆண்டு வரை சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.