CM Stalin In TN Assmebly: கொலையாளிகள் யாராக இருந்தாலும் எந்த வித பாரபட்சமும் அரசியலோ பார்க்காமல் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு கொலையாளிகள் உடனடியாக கைது செய்யப்படுகிறார்கள் என முதல்வர் ஸ்டாலின் பேரவையில் தெரிவித்துள்ளார்.
Palanivel Thiaga Rajan: குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் செயலாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், TNPSC-யில் சீர்த்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்
Online Rummy Ban Bill: ஆன்லைன் சூதாட்டம் தடை சட்ட மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்த நிலையில், அது சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவு செய்யப்பட்டது.
TN Governor RN Ravi Vidit Delhi: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்கிறார். ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
CM M K Stalin Budget 2023-24: தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார். இதற்காக பிடிஆர் ஏற்கனவே திட்டங்களை வகுத்து தயார் நிலையில் வைத்திருக்கிறார்.
Tamil Nadu Budget 2023-2024: தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.
Twitter Trending Against Governor RN Ravi: தமிழ்நாடு சட்டப்பேரவையில் திராவிட மாடல் உள்ளிட்ட வார்த்தைகளை தவிர்த்த ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டிக்கும் வகையில் ட்விட்டரில் #GetOutRavi என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது.
PMK Ramadoss Reaction: ஆளுனர் உரையில் சமூகநீதி குறித்த அரசின் நிலைப்பாடு மகிழ்ச்சி. புதிய திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்தது கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
Governor Skipped Dravidian Model: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில் சில சொற்களை ஆளுநர் ஆர்.என். ரவி தவிர்த்து குறித்த முழு விவரங்களை இதில் காணலாம்.
TN Assembly 2023: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்தாண்டின் முதல் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், ஆளுநர் ஆர். என். ரவி இன்று காலை 10 மணியளவில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உரை நிகழ்த்த உள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை இப்போது நினைத்தாலும் உடல் நடுங்குகிறது. குற்றவாளிகளுக்கு தண்டனை நிச்சயம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.