தவறவிட்ட பர்ஸை ஒப்படைத்த மாணவர் - பாட்டு பாடி பாராட்டிய ஆய்வாளர்!

பேருந்து பயணி ஒருவர் 7 ஆயிரம் ரூபாய் பணத்துடன் தவறவிட்ட மணி பர்சை எடுத்து, காவல்துறையில் ஒப்படைத்த மாணவனுக்கு காவல் ஆய்வாளர் பாட்டு பாடி பாராட்டினார்.

Trending News