இனி 2025-ல தான் ரிட்டன்.... சுனிதா விஷயத்தில் பல்டி அடிக்கும் நாசா

விண்வெளியில் சிக்கிக் கொண்டிருக்கும் சுனிதா வில்லியம்ஸும் வில் மோரும் 60 நாட்களை கடந்திருக்கும் நிலையில் எப்போது பூமி திரும்புவார்கள் என உலகமே காத்திருக்கிறது. இந்த சூழலில் தான் சுனிதா வில்லியம்ஸ் அடுத்த வருடம் தான் பூமி திரும்புவார் நாசா தெரிவித்துள்ளது. இதன் முழு விவரம் என்ன என்பதை பார்க்கலாம்

Video ThumbnailPlay icon

Trending News