லேடி பவுன்சராக தமன்னா; புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு

நடிகை தமன்னா இந்தியில் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு பப்ளி பவுன்சர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தமன்னா பவுன்சர் ரோலில் தான் நடிக்கிறார்.

Trending News