நாமக்கல்லில் கலைஞர் சிலையைத் திறந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்.

Trending News