2026ல் திமுக தான் ஆட்சி அமைக்கும்

துணை முதல்வர் உதயநிதி த.வெ.க. தலைவர் விஜய்க்கு பதிலடி

டெல்லியில் இருந்து வந்தாலும் சரி, லோக்கலில் இருந்து வந்தாலும் சரி திமுகவுக்கு வெற்றி உறுதி என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Video ThumbnailPlay icon

Trending News