மதுவால் பல விஷயங்களில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது: அன்புமணி

அதிக மது கடைகள் இருக்கின்ற மாநிலம், அதிக சாலை விபத்துக்கள் நடக்கின்ற மாநிலம், அதிகமான இளம் விதவைகள் இருக்கின்ற மாநிலம் என மதுவால் பல விஷயங்களில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

Video ThumbnailPlay icon

Trending News