சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு: தமிழ்நாடு அரசு மறுப்பு

'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்துக்கு நிதி ஒதுக்கவில்லை என வதந்தி: தமிழ்நாடு அரசு

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்துக்கு ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டு, முதல் கட்டமாக ரூ.225 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டதாக ஊரக வளர்ச்சித் துறை விளக்கம்

Trending News