சாலையில் அண்ணன் தங்கை செய்த அலறல் சம்பவம்... துள்ளியமாக கணித்து தூக்கிய போலீஸார்.
தூத்துக்குடியில் போலீஸாரின் கண்களில் மண்ணை தூவிவிட்டு துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட அண்ணன் தங்கை... இருசக்கர வாகனத்தோடு பிடிபட்ட சம்பவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் பார்க்கலாம்.