City
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், தாம்பரத்தில் விஜய் ரசிகர்கள் ஆடிப் பாடி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.