அடுத்த கால் நூற்றாண்டு காலம்: உதயநிதிக்கு அமைச்சர் சேகர் பாபு புகழாரம்

அடுத்த கால் நூற்றாண்டு காலம் திமுகவையும், தமிழக மக்களின் நலனையும் தனது தோளில் சுமக்க உள்ளவர் உதயநிதி ஸ்டாலின் என்று அமைச்சர் சேகர் பாபு புகழாரம் சூட்டியுள்ளார்.

Trending News