பெண்கள் இருந்த வீட்டில் அத்துமீறி நுழைந்த சா(கா)ம கோடாங்கி!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பெண்கள் இருந்த வீட்டில் அத்துமீறி உள்ளே செல்ல முயன்ற சாம கோடாங்கியை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • May 9, 2024, 09:21 PM IST

Video ThumbnailPlay icon

Trending News