தேவையில்லாமல் வதந்தி பரப்பாதீர்கள்-எச்சரித்த திருப்பூர் ஆட்சியர்!

திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு இருப்பதாகவும், வட மாநிலத் தொழிலாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மாவட்ட ஆட்சியர் வினீத் தெரிவித்துள்ளார்.

Trending News