தமிழ்நாட்டில் முதலீடு: முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு

BNY மெலன் வங்கியைச் சேர்ந்த உயர் அலுவலர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

BNY மெலன் வங்கியைச் சேர்ந்த உயர் அலுவலர்களைத் தமிழ்நாட்டில் முதலீடுகளைச் செய்ய வருமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News