தருமபுர ஆதீன மடத்துக்கு வந்த ஆளுநர் ஆர்.என். ரவி: வரவேற்பு ஒருபுறம், கறுப்புக்கொடி ஒருபுறம்

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தருமபுர ஆதீன மடத்தில் நடந்த விழாவில் பங்கேற்க சென்றார். அப்போது அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

  • Apr 19, 2022, 07:12 PM IST

மறுபுறம், சுமார் 150 பேர் அவர் வருகைக்கு கண்டனம் தெரிவித்து கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Video ThumbnailPlay icon

Trending News