மகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய உடந்தையாக இருந்த தாய்: சென்னையில் அம்பலமான கொடூரம்

சென்னையில் பெற்ற மகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய உதவிய வழக்கில் 13 ஆண்டுகளுக்கு பிறகு தாய் மற்றும் அவரது உறவினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தலைமறைவாகியுள்ள தாய்மாமன் தேசப்பன், அவரது  நண்பர்கள் ரமேஷ், சீனிவாசன் மற்றும் சிவா ஆகிய நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

Trending News