புதிதாக பள்ளிக் கட்டடங்கள் கட்ட நடவடிக்கை! அமைச்சர் ஐ.பெரியசாமி பதில்!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் புதிதாக பள்ளிக் கட்டடங்கள்  கட்டுவதோடு, புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். 

Trending News