6 நாட்களுக்குப் பிறகு குன்னூருக்கு மீண்டும் மலை ரயில் போக்குவரத்து

6 நாட்களுக்குப் பிறகு குன்னூருக்கு மீண்டும் மலை ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் ரயில் தண்டவாள சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததால் 6 நாட்களுக்குப் பிறகு குன்னூருக்கு மீண்டும் மலை ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

Trending News