City
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை என குறிவைத்து மதன் ரவிச்சந்திரன் ஸ்டிங் ஆப்ரேஷன் மேற்கொள்வதன் காரணம் குறித்து திருச்சி சூர்யா விளக்கமாக பேசியுள்ளார்.