திருப்பதிக்கே லட்டு கொடுத்த திருடன்... தேவஸ்தான பேருந்து திருட்டு!

திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான பேருந்தை அடையாளம் தெரியாத நபர் திருடியுள்ள நிலையில், சார்ஜ் தீர்ந்ததால் பேருந்து நடுவழியில் நின்றுவிட்டது. அங்கிருந்த தப்பிச் சென்றவர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending News