‘‘மேகதாதுவில் அணை: முதலமைச்சர் தடுக்க வேண்டும்’’ டிடிவி தினகரன் ட்வீட்

மேகதாதுவில் அணை கட்டுவோம் என கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் கருத்து கூறியிருந்த நிலையில், அங்கு அணை கட்டுவதை முதலமைச்சர் தடுக்க வேண்டும் என அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Trending News