City
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் வழக்கு தொடரப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.