பெருங்காயத்தில் உள்ள காரிகைகள் மற்றும் வைட்டமின்கள் உடல் பலத்தைப் பெருக்கும் தன்மையை உடையவை. இது உடலின் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்தி, கபம் மற்றும் வாதம் போன்ற பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது. மேலும், இது உடலின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது, இதனால் உங்கள் உடல் எப்போதும் உற்சாகமாகச் செயல்படும்.
Anti-Ageing Tips: வயது ஏற ஏற, முகத்தின் பொலிவு குறைய ஆரம்பித்து, சருமம் தளர்வாக மாற ஆரம்பிக்கிறது. இதனை தவிர்க்க, 40 வயது என்ன... 60 வயது ஆனால் கூட, சருமம் மாசு மருவின்றி, சுருக்கங்கள் இன்றி இளமையாக இருக்க சில உணவுகள் கை கொடுக்கும்.
Obesity | உடல் பருமன் எனும் ஆபத்து கொண்டுவரக்கூடிய பிரச்சனைகளில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் ஏற்படுவது நீரிழிவு நோய். நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படாமல் இருந்தால், இதய நோய், நரம்பு பாதிப்பு, கண் பிரச்சினைகள், சிறுநீரக பாதிப்பு ஆகியவை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
உலர் பழங்கள் வகையை சேர்ந்த தாமரை விதையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் ஏராளம். மக்கானா எனவும் அழௌக்கப்படும் இதில், அடங்கியுள்ள மருத்துவ குணங்களும் எண்ணிலங்காதவை.
High blood pressure | உயர் இரத்த அழுத்த நோயாளிகள் என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக்கூடாது? உயர் இரத்த அழுத்தம் எப்போதும் கட்டுக்குள் இருக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
இன்றைய காலகட்டத்தில், பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல், இளையவர்களுக்கு மறதி பிரச்சனை இருக்கிறது. பிறரிடம் சொன்ன விஷயங்கள், நாம் செய்வதாக சொன்ன விஷயங்கள், பொருட்களை வைத்த இடங்கள், செய்ய வேண்டிய வேலைகள் என எல்லாம் மறந்துவிடுவது பல சமயங்களில் பெரிய பிரச்சனைகளை கொண்டு வந்து சேர்க்கும்.
Energy Booster Drinks: நாள் முழுவதும் சோர்வே இல்லாமல் ஆற்றலுடன் இருக்க விரும்பினால், சோர்வையும் சலிப்பையும் எதிர்த்துப் போராட உதவும் பானங்களை காலையில் உட்கொள்வது சிறந்த தேர்வாக இருக்கும்.
Health Tips In Tamil: தினமும் இந்த நான்கு விஷயங்களை செய்யாமல் தடுத்தாலே உங்களுக்கு தொப்பை போடாது, இருக்கும் தொப்பையும் கரையத் தொடங்கும். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Bone health | உடம்பு ஆரோக்கியத்தின் ஆதாரமான எலும்புகளை பாதிக்கும் மிக முக்கியமான 5 உணவுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அவற்றை சரியான அளவில் மட்டுமே சாப்பிட வேண்டும்.
Health Benefits Of Cashews: முந்திரி பருப்பு விலை அதிகம் என்றாலும் அதில் ஊட்டச்சத்துக்களும் அதிகம். இதில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஈ, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் பி6 உள்ளன. துத்தநாகம், இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் ஆகியவையும் நிறைந்துள்ளன. முந்திரி ருசியாக இருப்பது மட்டுமின்றி உடலுக்கு பல வழிகளிலும் நன்மைகளை அளிக்கிறது.
பணியில் ஏற்படும் வேலைபளு மற்றும் அழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உறவுச் சிக்கல்கள் போன்ற பல காரணங்களால் மன அழுத்தம் என்பது பொதுவான பிரச்சனையாக மாறி விட்டது.
Weight Loss Tips: வாழ்க்கை முறை மாற்றம், ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் காரணமாக, தற்போது இளம் வயதிலேயே தொப்பையுடன் இருக்கும் பல பேரை காண முடிகிறது. உடல் பருமன் நோய் இல்லை என்றாலும், பல நோய்களுக்கு காரணமாகி விடுவதால் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகிறது.
பயோட்டின் கூந்தலுக்கு இன்றியமையாத ஊட்டச்சத்து ஆகும். பயோட்டின் வைட்டமின் பி7 என்று அழைக்கப்படுகிறது. இது முடியை வலுவாகவும், ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் பராமரிக்க உதவுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.