சின்னவர் இல்லை சின்னவன் - உதயநிதியின் புது விளக்கம்

என்னை யாரும் சின்னவர் என்று அழைக்க வேண்டாம் சின்னவன் என்றே அழையுங்கள் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Trending News