பசியுடன் வந்த சிங்கங்கள், பிளான் போட்டு தப்பித்த பசு: வைரல் வீடியோ

Animal Viral Video: இந்த வீடியோவை பார்த்தால், இதில் நடப்பதை யாராலும் நம்ப முடியாது. சிங்கங்களிடமிருந்து புத்திசாலித்தனத்துடன் தப்பிக்கும் பசுமாட்டின் வீடியோ வைரல் ஆகி வருகின்றது.

இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். 

Video ThumbnailPlay icon

Trending News