CPR செய்து பாம்புக்கு உயிர் கொடுத்த நபரின் வீடியோ

Viral Video: வீடியோவின் துவக்கத்தில் ஒரு பாம்பு மயக்கமாக ஒரு ஒரத்தில் அசைவின்றி கிடப்பதை காண்கிறோம். அப்போது அங்கு ஒரு இளைஞர் வருகிறார். அவர் அந்த பாம்பை கையில் எடுத்து அதை பிடித்துக்கொண்டு அதன் வாயோடு வாய் பொறுத்தி அதற்கு CPR செய்கிறார்.

இந்த வீடியோ சமூக ஊடக தளமான X -இல் My Vadodara என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

 

Video ThumbnailPlay icon

Trending News