உ.பியிலும் "டெல்லி கொடூரம்" .. காதலியை 6 துண்டுகளாக வெட்டிய காதலன் !

மும்பையை சேர்ந்த ஷ்ரத்தா என்ற பெண்ணை அவரது காதலன் அப்தாப் அமீன் கொன்று உடலை 35 துண்டுகளாக வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. டெல்லியை போன்றே உத்தரபிரதேச மாநிலத்திலும் கொடூரமான சம்பவம் நிகழ்ந்து உள்ளது.

Trending News