ஒப்பிலியப்பன் கோயில் பிரம்மோற்சவ விழா!

தஞ்சை, கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன் கோயில், வெங்கடாசலபதிசுவாமி திருக்கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவ பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Trending News