நதிநீர் பிரச்சனை தொடர்பாக நாளை அவசர ஆலோசனை

காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறும் என ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் அறிவித்துள்ளார்.

Trending News