அப்பாவால் பறிபோன சூப்பர் ஹிட் படம்!

பாய்ஸ் படத்தில் ஜெனிலியா ரோலில் சரத்குமார் மகள் வரலக்ஷ்மி தான் ஹீரோயினாக நடிக்க இருந்தாராம். ஆடிஷன் எல்லாம் நடத்தி ஷங்கர் அவரை தேர்வு செய்திருக்கிறார்.

Trending News