நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் வாரிசு இசை வெளீயீட்டு விழா!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து திரைக்கு வர உள்ள வாரிசு படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும் என்று பட குழு சமீபத்தில் அறிவித்திருந்தது.

Trending News