குன்றத்தூர் அருகே விசிக பிரமுகர் படுகொலை!

குன்றத்தூர் அருகே குடும்பத் தகராறில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Trending News