TVK பெயர் விஜய் கட்சிக்குக் கிடைக்காது; எங்களுக்கே சொந்தம்: வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமைக் கட்சிதான் தமிழ்நாட்டில் முதலில் TVK என்று ஆங்கிலச் சுருக்கத்தில் பதிவு செய்ததாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Trending News