தில் ராஜூ போல் பேசி கலாய்த்த வெங்கட் பிரபு!

தயாரிப்பாளர் தில் ராஜு தமிழில் பேசியதைப் போலவே, “ஸ்டைல் வேணுமா ஸ்டைல் உந்தி, ஆக்ஷன் வேணுமா ஆக்ஷன் உந்தி, பர்பாமன்ஸ் வேணுமா பர்பாமன்ஸ் உந்தி, பேமிலி சென்டிமென்ட் வேணுமா பேமிலி சென்டிமென்ட் உந்தி, என்ன வேணுமா எல்லாம் உந்தி, இ படத்துலோ, மூவிலோ, மாஸ் வேணுமா மாஸ் உந்தி” என தமிழையும், தெலுங்கையும் கலந்து பேசினார்

Trending News