அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்... சரணடைந்தவர் வெளியிட்ட வீடியோ!

கேரள குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, திருச்சூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கொடக்கரா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில், தானாக ஒருவர் சரணடைந்த நிலையில், வெடிகுண்டை வெடிக்கச் செய்தது டொமினிக் மார்ட்டின் என்பவர்தான் என காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Video ThumbnailPlay icon

Trending News