விஜய்யோ, சீமானோ யாராக இருந்தாலும் திமுகவை உரசிப் பார்க்க முடியாது: அமைச்சர் கோவி.செழியன்

தவெக தலைவர் விஜய்யோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானோ யாராக இருந்தாலும் எஃகு கோட்டையான திமுகவை உரசிப் பார்க்க முடியாது என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

Trending News