மக்கள் இயக்கத்தில் பாடுபட்டவர்களுக்குக் கட்சியில் இடமில்லை

விஜய் மக்கள் இயக்கத்தில் பாடுபட்டவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் இடமில்லை: மகளிர் அணி நிர்வாகி வேதனை

விஜய் மக்கள் இயக்கத்தில் பாடுபட்டவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் இடமில்லை என விஜய் மக்கள் இயக்க மகளிரணி நிர்வாகி பிரேமலதா குற்றம் சாட்டியுள்ளார்.

Trending News