விஷச் சாராயம் குடித்து சிகிச்சை: நடிகர் விஜய் நேரில் ஆறுதல்

விஷச் சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களைத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Trending News