ராப்பகலா என்னை டார்ச்சர் செஞ்சீங்களே சீமான்! - வச்சி செஞ்ச விஜயலட்சுமி

இரவும் பகலுமாக தன்னிடம் வீடியோ வாங்கிக் கொண்டு டார்ச்சர் செய்தீர்களே என விஜயலட்சுமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், தமிழ் உணர்வாளர்கள் முதலமைச்சர் பதவியை ஒருபோதும் கொடுக்க மாட்டார்கள் என விமர்சித்தார்.

Video ThumbnailPlay icon

Trending News