விஜய்யின் அரசியல் வருகை: செல்லூர் ராஜு கருத்து

எத்தனையோ நடிகர்கள் கட்சி ஆரம்பித்து போனியாகவில்லை என்றும், தம்பி விஜய் தற்போது கட்சி ஆரம்பித்துள்ளது குறித்து மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

Trending News