‘வெண்ணிலவு சாரல் நீ’ ராணுவ உடையில் மனைவியை சர்ப்ரைஸ் செய்த சிவகார்த்திகேயன்!

அமரன் பட வெற்றி நாயகன் சிவகார்த்திகேயன், தனது மனைவியை ராணுவ உடையில் வந்து சர்ப்ரைஸ் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து அப்படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன், தனது மனைவியை ராணுவ உடையில் வந்து சர்ப்ரைஸ் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர்கள் இருவரையும் க்யூட் கப்புள் எனவும், அண்ணா-அண்ணி எனவும் அழைத்து பலர் கமெண்டுகளை பதிவிட்டிருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது நெட்டிசனகளிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது. 

Video ThumbnailPlay icon

Trending News