தீப்பிடித்து தறிகெட்டு ஓடிய கார்... பதறிய பொதுமக்கள் - Viral Video

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மேம்பாலத்தில் தீப்பிடித்த கார் ஒன்று தறிக்கெட்டு ஓடும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Trending News